About Library

About Library :

நூலகத்தைப் பற்றி:

  குறிக்கோள்கள்:

நூலகத்தில்...

கடத்தூர் கிளை நூலகத்தில் 33 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட நூல்கள் உள்ளன.  போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு - பெண்களுக்கு -இளைஞகர்களுக்கு - மூத்த குடிமகன்களுக்கு என்று தொடர் வாசிப்புக்கான நூல்கள் ஏராளம் உள்ளன. 

நூலக நண்பர்கள் திட்டம் 

நூலகங்களுக்கு நேரடியாக வர இயலாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திரனாளிகள் மாணவர்களின் வசதிக்காக, அவர்களின் இல்லங்களுக்கே சென்று  புத்தகங்களை வழங்கும் திட்டம் தொடக்கி நடைபெற்று வருகிறது.    

புத்தகத் திருவிழாக்கள் 

கடத்தூர் சுற்று வட்டாரப் பள்ளிகளில் புத்தகக் காட்சிகள் - விற்பனை  நடத்துவது.  

புத்தகத் திருவிழாக்கள்   நடத்தி, மாணவர்களிடையே புத்தக வாசிப்பின் அருமையை எடுத்துச் சொல்லுவது -  போன்ற நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகிறன. 

இணையதள வசதி:

நூலகத்தில் உள்ள இணையதள வசதியுடன் உள்ள கணினிகளில் மின் நூல்கள் - மின் இதழ்கள் வாசிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

குழந்தைகள் பிரிவு:


மத்திய அரசின் ராஜா ராம் மோகன் ராய் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் சிறுவர் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிறுவர்கள் விளையாட்டு மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சிறுவர் நூல்கள், கணினி மூலம் சிறுவர்கள் நூல் வாசிக்கும் வசதியும் உள்ளது.

 Working Hours:

9.00 A.M  to 12.30 P.M   4.00 P.M  to   7.00 P.M

(Holidays  – Fridays, 2nd Saturdays, and Government Holidays)

33500+ புத்தகங்கள்  4000+ உறுப்பினர்கள் 130+ பருவ இதழ்கள் 

நூலகத்திற்கு வாங்கப்படும் செய்தித்தாள்கள் - சஞ்சிகைகள் பட்டியல் 1 ஐ பார்க்க click here

  பட்டியல் 2 ஐ பார்க்க CLICK Here

நூலகச் சேவையை மேம்படுத்த கை கோர்ப்பீர்!  

சி.சரவணன், நூலகர் 

vizhaa malar - to print.pdf

Awards  and Honors... 

விருதுகளும், பாராட்டுகளும்... 

கடத்தூர் கிளை நூலகத்திற்கு நூலக ஆர்வலர் விருது வழங்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ( 2018) 

டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் விருது நூலகர் சி.சரவணன் அவர்களுக்கு வழங்கப்பட்டபோது. (நவம்பர் 2021)

நூலகர் சி. சரவணன் அவர்களின் நூலக சேவையைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கினார். (நாள்: 26.12018) 

TNPSC முன்னாள் தலைவர் திரு.காசி விஸ்வநாதன் அவர்கள் சாதனையாளர் விருது வழிந்கியபோது - 2019

தருமபுரி புத்தகத் திருவிழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி திவ்வியதர்சிணி அவர்களுடன் 

தருமபுரி புத்தகத் திருவிழாவில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஸ்வரன் அவர்களுடன்